சூப்பர் ஸ்டார் 72 வயதிலும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க காரணம் தெரியுமா? ரகசியம் இதுதான்!

Rajinikanth Actors
By Yashini Aug 14, 2023 11:43 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்று தமிழ்திரையுலகில் வளம் வரும் நாயகன்  ரஜினிகாந்த்.

தனது முதல் படம் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்களில் ஆரம்பித்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் வரை தனது நடிப்பு திறமையும், ஸ்டைலும் மாறாமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

விறுவிறுப்பான நடை, உடை, பாவனை, ஸ்டைல் எல்லாம் அனைவ்ருக்கும் இளமையில் இருக்கும். ஆனால் இவர் 72 வயதாகியும் ''வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் போகல '' என்ற டயலாகிற்கேற்ப இன்றளவும் தன்னை பிட்டான ஒரு நபராக வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajinikanth/ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தாம் 22 வயதில் இருந்ததை போலவே தற்போதும் இருப்பதை கண்டு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளது.

இளமையில் அவர் ரசிகர்களை கவர்ந்திழுத்தது போலவே, இன்றுவரையும் அவர் ரசிகர்களை கவர்ந்திழுத்துக்கொண்டு தான் உள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.

அதற்கு உதாரணமாக, தற்போது ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் FDFS-க்கு உலகம் முழுவதும் இந்த படம் வெளியான தியேட்டர்களில் திரண்ட லட்சக்கணக்கான ரசிகர்கள்.

72 வயதிலும் ஒரு இளைஞரை போலவே தன்னை எவ்வாறு பராமரிக்கிறார் என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

rajinikanth/ரஜினிகாந்த்

ரஜினியின் இளமை குறித்த ரகசியங்கள்

ரஜினியின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் ஒரு பேட்டியில் சிவப்பான சரும நிறமுள்ள நடிகர்களைவிட ,கருப்பான நிறமுள்ள நடிகர்களுக்கு முதுமை சற்று தாமதமாகத்தான் வரும் என்று கூறியுள்ளார்.

அதே போலவே சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு மகுடம் சூட்டும் அளவில் அவரது தலைமுடி உள்ளது.எனவே அவரது தலைமுடியை ஆரம்ப நாட்களிலிருந்து யாரையும் தொட அனுமதிக்கவில்லை.

rajinikanth/ரஜினிகாந்த்

ரஜினி தனது உணவில் அதிகளவு ஆர்கானிக் உணவுப்பொருளாயே அதிகளவு எடுத்துக்கொள்வார், தனது டயட் விசயத்தில் கண்டிப்பாக இருப்பார்.

மேலும் தன்னையும், தனது சருமத்தையும் ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கேற்ப தண்ணீர் குடிப்பார்.

மேலும் அன்றாட வாழ்வில் தவறாமல் தியானம் மேற்கொள்வார். இதனால் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதோடு சருமத்தை பாதுகாத்தும், சுறு சுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US