இயக்குநர் வெற்றிமாறன் பட துணை நடிகர் விபத்தில் மரணம் - ரசிகர்கள் சோகம்

Tamil nadu Accident Death
By Nandhini Jun 09, 2023 07:31 AM GMT
Report

சினிமா பிரமுகர் கார் மோதி துணை நடிகர் சரண்ராஜ் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துணை நடிகர் மரணம்

சென்னை மதுவாயலைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார்.

இவர் இயக்குநர் வெற்றிமாறன் படங்களான அசுரன், வடசென்னை உட்பட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நிறுவன மேலாளர் பழனியப்பனும், சரண்ராஜ்ஜும் நண்பர்கள். பழனியப்பன் எங்கு சென்றாலும் சரண்ராஜை கூட அழைத்துச் செல்வார்.

பழனியப்பன் நன்றாக மது அருந்தும் பழக்கம் உள்ளனர். அதனால் சரண்ராஜை எப்போதும் கார் ஓட்டச் சொல்வார்.

சரண்ராஜ் இப்படி பழனியப்பனுக்கு எடிபுடியாக வேலை செய்வது சரண்ராஜ் மனைவிக்கு பிடிக்கவில்லை.

supporting-actor-dies-in-car-accident

இதனால் சரண்ராஜ், பழனியப்பனுடன் விலகி கட்டுமான வேலை செய்து வந்தார். ஆனால், பழனியப்பன் திரும்ப, திரும்ப சரண்ராஜை அழைத்துள்ளார். சரண்ராஜ் மறுக்கவே, ஆத்திரமடைந்த பழனியப்பன் சரண்ராஜிடம் சண்டை போட்டுள்ளார்.

நேற்று இரவு 11.30 மணிக்கு கே.கே.நகர் ஆற்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சரண்ராஜ் பைக்கில் சென்றபோது, பழனியப்பனின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

supporting-actor-dies-in-car-accident

போலீசார் தீவிர விசாரணை

இது குறித்து பழனியப்பன் கூட்டாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பழனியப்பனுக்கு கார் ஓட்ட சரண்ராஜ் மறுத்ததால் தன் அண்ணன் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக அவரது சகோதரர் ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது கொலையா? விபத்தா? என்று சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US