தமிழ் சினிமாவின் பணக்கார ஜோடி.., சூர்யா ஜோதிகாவின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு

Suriya Jyothika
By Yashini Mar 13, 2024 12:28 PM GMT
Report

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நட்சத்திர ஜோடி சூர்யா ஜோதிகா. சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார்.

இதனைத்தொடர்ந்து காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தனர்.

திரையில் ஜோடி சேர்ந்த சூர்யாவும் ஜோதிகாவும் கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர்.

தமிழ் சினிமாவின் பணக்கார ஜோடி.., சூர்யா ஜோதிகாவின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு | Suriya Jyothika Net Worth Details In Tamil

தற்போது ஜோதிகா தொடர்ச்சியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது சூர்யா கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவராக தொடர்கிறார். இவர் தற்போது ரூ. 25 - 30 வரை சம்பளம் வாங்குகிறார். 

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்துக்காக தனது தொழிலில் அதிகபட்சமாக ரூ. 30 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பணக்கார ஜோடி.., சூர்யா ஜோதிகாவின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு | Suriya Jyothika Net Worth Details In Tamil

திரைப்படங்கள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சொந்த தயாரிப்பு நிறுவனமும் உள்ளது.

மேலும், சூர்யாவுக்கு இந்தியன் ஸ்ட்ரீட் லீக் மற்றும் வேறு சில விளையாட்டு லீக்குகளில் சொந்த அணிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் பல நூறு கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.  

சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மும்பையில் விலை உயர்ந்த கட்டிடம் ஒன்றை வாங்கியுள்ளனர். கட்டிட மதிப்பு சுமார் 70 கோடி என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பணக்கார ஜோடி.., சூர்யா ஜோதிகாவின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு | Suriya Jyothika Net Worth Details In Tamil    

சென்னையில் 20,000 சதுர அடியில் சொந்தமாக விசாலமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் விலை ரூ. 100 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யாவிடம் பல சொகுசு கார்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா பெரும்பாலும் BMW 7 series காரை பயன்படுத்துவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த SUV காரின் விலை ஒரு கோடியே முப்பத்தேழு லட்சம் வரை இருக்கும் என்பது தெரிந்ததே.

மேலும், சூர்யாவிடம் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள Audi Q7 கார், Mercedes-Benz (ரூ. 60 லட்சம்), Jaguar போன்ற கார்கள் சூர்யாவுக்கும் சொந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பணக்கார ஜோடி.., சூர்யா ஜோதிகாவின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு | Suriya Jyothika Net Worth Details In Tamil    

தற்போது சூர்யா, ஜோதிகா இருவரின் சொத்து மதிப்பு ரூ. 537 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சூர்யாவின் பங்கு ரூ. 206 கோடி என்றும், ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 331 கோடி என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவை விட ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 125 கோடி அதிகம் என்றும் கூறப்படுகிறது.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US