பிரித்தானியாவில் குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த ஆசிய வம்சாவளி நபர்: அவர் கூறிய விளக்கம்

Crime
By Arbin Mar 18, 2023 11:46 AM GMT
Report

பிரித்தானியாவில் குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த வழக்கில் சிக்கிய ஆசிய வம்சாவளி நபர் குற்றவாளி என நீதிமன்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கையும் களவுமாக சிக்கிய நபர்

அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 25ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரெட்ஹில் பகுதியை சேர்ந்த 49 வயது ஆசாத் பாட்டி (Asad Bhatti) என்பவரே குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கையும் களவுமாக சிக்கியவர்.

பிரித்தானியாவில் குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த ஆசிய வம்சாவளி நபர்: அவர் கூறிய விளக்கம் | Surrey Man Making Home Made Bomb Found Guilty

பிரித்தானியாவில் பொருளாதார ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ள ஆசாத் பாட்டி, தமது மடிக் கணினி பழுதானதை அடுத்து 2020 டிசம்பர் மாதம் பழுது நீக்கும் கடை ஒன்றில் அதை ஒப்படைத்துள்ளார்.

ஆனால் அந்த கடை உரிமையாளர், பாதுகாப்பு கருதி அந்த மடிக்கணினியில் உள்ள தரவுகளை பிரதி எடுத்த போது, அதில் வெடிகுண்டு தயாரிக்கும் முறை உள்ளிட்ட தரவுகள் இருந்துள்ளது.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். பொலிசார் உடனடியாக பாட்டியின் கணினியில் இருந்த தரவுகளின் பிரதி ஒன்றை சொந்தமாக்கியதுடன், கண்காணிப்பு கமெரா பதிவுகளையும் சேகரித்துள்ளனர்.

சோதனையில் 173 பக்கத்திற்கு வெடிகுண்டு தயாரிக்கும் தரவுகளும், ஜிகாத் தொடர்பான தகவல்களும் அதில் இருந்துள்ளன. மேலும், பாட்டியின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு ஆர்வம் காரணமாக

அவரது குடியிருப்பில் வெடிகுண்டு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களும் அவர் சேமித்து வைத்திருந்துள்ளார். ஆனால், அவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு சேகரிக்கப்பட்டதாக பாட்டி அதிகாரிகளிடம் வாதிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த ஆசிய வம்சாவளி நபர்: அவர் கூறிய விளக்கம் | Surrey Man Making Home Made Bomb Found Guilty

@getty

மேலும் ஒரு ஆர்வம் காரணமாகவே அந்த பொருட்களை சேகரித்ததாகவும், வெடிகுண்டு தயாரிக்க முயற்சித்ததாகவும் பாட்டி விளக்கமளித்துள்ளார். மட்டுமின்றி, தன்மீதான குற்றச்சாட்டுகளில் இரண்டு பிரிவுகளை அவர் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் பாட்டி தொடர்பான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 25ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US