தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? 234 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவு
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து 234 தொகுதிகளில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்?
இந்நிலையில், IPDS நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுகளிலும் மொத்தமாக 80,000 க்கும் அதிகமான மக்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து, 90 நாட்கள் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார், விஜய்யின் வருகையை மக்கள் எப்படி பார்க்கிறார்கள், தவெகவின் வருகை எந்த கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும்? திமுகவின் பாஜக எதிர்ப்பு குறித்து மக்கள் பார்வை, திமுக மீதான வாரிசு அரசியல் விமர்சனம்,சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவது யார் என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் முடிவு குறித்து IPDS மற்றும் அரசியல் நிபுணர் திருநாவுக்கரசு விளக்கமளித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |