பிரான்சில் 46 சதவிகித மக்கள் இனவெறுப்பை எதிர்கொள்கிறார்கள்: வியப்பூட்டும் ஆய்வு முடிவுகள்

France
By Balamanuvelan Apr 10, 2026 07:40 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் புறநகர்ப்பகுதி ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட கருப்பினத்தவர் ஒருவர்

உடனடியாக, சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக இனவெறுப்புக் கருத்துக்கள் பரவத் துவங்கிவிட்டன!

இந்நிலையில், பிரான்சில் 46 சதவிகித மக்கள் இனவெறுப்பை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவித்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இனவெறுப்பை எதிர்கொள்ளும் பலதரப்பட்ட மக்கள்

பிரான்சில் 46 சதவிகித மக்கள் இனவெறுப்பை எதிர்கொள்கிறார்கள்: வியப்பூட்டும் ஆய்வு முடிவுகள் | Survey Says 46 Cent Peoples Face Racism In France

பிரான்சில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 14,025 பேரிடம் இனவெறுப்பு தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில், பிரான்சில் வாழும் மக்களில் 46 சதவிகிதம் பேர், தாங்கள் இனவெறுப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். 

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நான்கு பேர் பலி: பிரான்ஸ் அதிகாரிகள் தகவல்

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நான்கு பேர் பலி: பிரான்ஸ் அதிகாரிகள் தகவல்

80 சதவிகித கருப்பினத்தவர்களும், 70 சதவிகித அரபு நாட்டவர்களும் இனவெறுப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், வெள்ளையினத்தவர்கள் என கருதப்படுபவர்களிலும் 39 சதவிகிதம் பேர் இனவெறுப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதாவது, பிரான்சில் வெள்ளையர்களுக்கு எதிரான வெறுப்பும் நிலவுகிறது என்கிறார் ஆய்வை தலைமையேற்று நடத்தியவர்களில் ஒருவரான Francois Kraus என்பவர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US