தனது மனைவி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் மனைவியுடன் இருக்கும் புகைப்படம்! சாஹலை கிண்டலடித்த சூர்யகுமார் யாதவ்
சாஹலை கிண்டலடித்து சூர்யகுமார் யாதவ் வெளியிட்ட பதிவு
சாரி சாஹல் உன்னை நாங்கள் மிஸ் செய்யவில்லை பதிவு வைரல்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சக வீரர் சாஹலை கிண்டல் செய்து போட்ட பதிவு வைரலாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், தனது மனைவி தேவிஸ்கா, ஸ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வெர்மாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
Surya's story pic.twitter.com/oOa6UJxRCJ
— ?????? (@jaanekyabaathai) August 13, 2022
அந்த இடத்தில் சாஹல் இல்லாத நிலையில், சாரி சாஹல் உன்னை நாங்கள் மிஸ் செய்யவில்லை என பதிவிட்டுள்ளார். அதாவது நீ எங்களுடன் இல்லாததை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை என கிண்டலாக பதிவிட்டார்.
இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
எப்போதும் சாஹல் தான் சக வீரர்களை தொடர்ந்து கிண்டலடிப்பார், ஆனால் இப்போது சூர்யகுமார் யாதவ் அவரை கலாய்த்துள்ளார்.