ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்! 37 பந்தில் 72 ரன்கள்..ருத்ர தாண்டவமாடிய சூர்யகுமார் வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ஓட்டங்கள் விளாசினார்.
இந்திய அணி மிரட்டல் வெற்றி
இந்தூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவர் 37 பந்துகளில் 72 விளாசினார். இதில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
6⃣6⃣6⃣6⃣
— BCCI (@BCCI) September 24, 2023
The crowd here in Indore has been treated with Signature SKY brilliance! ??#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank | @surya_14kumar pic.twitter.com/EpjsXzYrZN
சிக்ஸர் விளாசல்
மேலும், கேமரூன் கிரீன் வீசிய 44வது ஓவரை எதிர்கொண்ட சூர்யாகுமார், நாலாபுறமும் அவர் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இந்தப்போட்டியில் 10 ஓவர்கள் வீசிய கிரீன் 103 ஓட்டங்களை வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |