29 பந்துகளில் 97 ஓட்டங்கள்.,சூர்யவன்ஷி மிரட்டல்! தகுதி சுற்றுக்கு முன்னேறியது RR

Rajasthan Royals Sunrisers Hyderabad Vaibhav Suryavanshi IPL 2026
By Thiru May 27, 2026 08:04 PM GMT
Report

சன்ரைசர்ஸ் அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ருத்ர தாண்டவமாடிய வைபவ் சூர்யவன்ஷி

2026 ஐபிஎல்லில் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

29 பந்துகளில் 97 ஓட்டங்கள்.,சூர்யவன்ஷி மிரட்டல்! தகுதி சுற்றுக்கு முன்னேறியது RR | Suryavanshi Hits 29 Balls 97 Runs Rr Beats Srh

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி எதிரணி பந்துவீச்சாளர்களை சூறையாடினார்.

வெறும் 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சூர்யவன்ஷி 5 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் விளாசி 97 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

மேலும் ஜெய்ஸ்வால் (29), துருவ் ஜுரெல்(50), கேப்டன் ரியான் பராக்(26) ஓட்டங்கள் குவித்தனர்.

கொல்லப்பட்ட 5 லட்சம் ரஷ்ய வீரர்கள்:பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள்: GCHQ எச்சரிக்கை

கொல்லப்பட்ட 5 லட்சம் ரஷ்ய வீரர்கள்:பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள்: GCHQ எச்சரிக்கை

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் குவித்தது.

தகுதி சுற்றுக்கு முன்னேறிய RR

29 பந்துகளில் 97 ஓட்டங்கள்.,சூர்யவன்ஷி மிரட்டல்! தகுதி சுற்றுக்கு முன்னேறியது RR | Suryavanshi Hits 29 Balls 97 Runs Rr Beats Srh

243 ஓட்டங்கள் என்ற கடுமையான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

அந்த அணியின் நட்சத்திர வீரரான அபிஷேக் சர்மா ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 17 ஒட்டங்களும், பின்னர் வந்த இஷான் கிஷன் 33 ஓட்டங்கள், கிளாசன் 18 ஓட்டங்கள், நிதிஷ் குமார் ரெட்டி 38 ஓட்டங்கள், சலில் அரோரா 35 ஓட்டங்கள் குவித்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் 19.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் அணி குவித்தது.

இதன் மூலம் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றதுடன், 29 திகதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தகுதி சுற்றுக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US