பணத்திற்காக லலித் மோடியுடன் டேட்டிங்கா? முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் அதிரடி விளக்கம்

TATA IPL India Indian Actress
By Raju Jul 18, 2022 09:05 AM GMT
Report

லலித் மோடியுடன் டேட்டிங் செய்வது குறித்து எழுந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு நடிகை சுஷ்மிதா சென் விளக்கம் அளித்துள்ளார்.

தொழிலதிபர் லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டது பேசுபொருளானது. பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே இருவரும் சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து நாங்கள் டேட்டிங் செய்கிறோம் என்றும், திருமணம் ஒருநாள் நடக்கும் என்றும் லலித் மோடி தெரிவித்தார். இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு சுஷ்மிதா சென் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகையில், 'நான் நானாக இருக்க விரும்புகிறேன். எனது மனசாட்சி நடுநிலையானது. இயற்கையானது எப்படி அனைத்து படைப்புகளையும் ஒன்றிணைக்கிறதோ, அதைப்போல நானும் அனைத்தையும் விரும்புகிறேன். இத்தகைய சமநிலையை உடைக்கும் போது நாம் எவ்வளவு பிளவுபடுகிறோம் என்பதை காண வேண்டும்.

Lalit Kumar Modi / Sushmita Sen

நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு பரிதாபமாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் மாறிவருகிறது என்பதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது. அறிவார்ந்தவர்கள் என்று அழைக்கப்படும் நபர்கள், தங்கள் அறியாமையால் மலிவான மற்றும் சில சமயங்களில் வேடிக்கையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

எனக்கு இதுவரை இல்லாத நண்பர்கள் மற்றும் நான் சந்தித்திராத அறிமுகமானவர்கள் என பலரும், தங்கள் மகத்தான கருத்துக்களையும், எனது நடத்தை பற்றியும் ஆழமான அறிவையும் பகிர்கின்றனர். நான் தங்கத்தை விட ஆழமாக தோண்டுகிறேன். நான் எப்போதும் வைரங்களை விரும்புவேன். அவற்றை நானே வாங்கிக் கொள்வேன்' என பதிவிட்டுள்ளார்.

Sushmita Sen

மேலும் அந்த பதிவில் அவர், 'எனது நலம் விரும்பிகளும், அன்பானவர்களும் முழு மனதுடன் தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்க நான் விரும்புகிறேன். உங்கள் சுஷ் (சுஷ்மிதா) முற்றிலும் நலமாக இருக்கிறார்.

காரணம் நான் ஒருபோதும் நிச்சயம் அல்லாத இந்த புகழ்வெளிச்சத்தில் வசிப்பவள் அல்ல. நான் சூரியன்.. நான் நானாகவும் எனது மனசாட்சியை மையப்படுத்தியே இருக்கிறேன். ஐ லவ் யு கைஸ்' என தெரிவித்துள்ளார்.    

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US