ஜேர்மன் தாய் சேய் நல காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: வழக்கில் முக்கிய திருப்பம்

Germany
By Balamanuvelan Jul 22, 2026 05:13 AM GMT
Report

கடந்த மாத இறுதியில், ஜேர்மன் தாய் சேய் நல காப்பகம் ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

தாய் சேய் நல காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு

ஜூன் மாதம் 29ஆம் திகதி, வடக்கு ஜேர்மனியின் லோயர் சாக்ஸனி மாகாணத்திலுள்ள Stade என்னும் நகரில் அமைந்துள்ள தாய் சேய் நல காப்பகம் ஒன்றிற்கு வந்துள்ளார் ஃபெயித் கான். G (Fatih Khan G, 45) என்னும் நபர்.

ஜேர்மன் தாய் சேய் நல காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: வழக்கில் முக்கிய திருப்பம் | Suspect In German Mass Shooting Found Dead In Jail

கானுக்கும் அவரது மனைவிக்கும் தங்கள் குழந்தையை யார் வளர்ப்பது என்பது தொடர்பில் பிரச்சினை இருந்த நிலையில், கானுடைய மனைவியும், மூன்று மாதக் குழந்தையும் அந்த காப்பகத்தில் தங்கியிருந்துள்ளார்கள்.

தன் குழந்தையின் எதிர்காலம் குறித்து பேசுவதற்காக கான் அங்கு சென்ற நிலையில், திடீரென அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 

ஒரே ஆண்டில் ஜேர்மனியை விட்டு வெளியேறிய 288,000 ஜேர்மானியர்கள்

ஒரே ஆண்டில் ஜேர்மனியை விட்டு வெளியேறிய 288,000 ஜேர்மானியர்கள்

அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குண்டு பாய்ந்து, காப்பக ஊழியர்களான நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துவிட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், கான் கைது செய்யப்பட்டு Bremervörde என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வழக்கில் முக்கிய திருப்பம்

இந்நிலையில், சிறையிலடைக்கப்பட்டிருந்த கான், சிறையறையில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

ஜேர்மன் தாய் சேய் நல காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: வழக்கில் முக்கிய திருப்பம் | Suspect In German Mass Shooting Found Dead In Jail

உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கி பின்னணி கொண்ட கான், ஜேர்மனியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US