கனடாவில் தனியாக இருந்த பெண்ணிடம் வழி கேட்ட நபர்! பின்னர் நடந்த சம்பவத்தை புகைப்படத்துடன் விவரித்த பொலிசார்

investigation canada
By Raju Feb 14, 2022 09:55 AM GMT
Report

கனடாவில் இளம்பெண்ணிடம் வழி கேட்ட நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி ரொறன்ரோவின் ப்ளோர் தெரு வடக்கு மற்றும் மடிசன் அவென்யூவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் நடந்ததை விவரித்துள்ளனர்.

அதன்படி அன்றைய தினம் 23 வயதான இளம்பெண் இரவு 9 மணிக்கு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது புகைப்படத்தில் உள்ள நபர் அப்பெண்ணை அணுகி விலாசம் ஒன்றை காட்டி வழிகேட்டார்.

அந்த சமயத்தில் திடீரென வழி சொன்ன பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார் அவர். பின்னர் அப்பெண் கத்தியதால் அவர் அங்கிருந்து ஓடியுள்ளார்.

கனடாவில் தனியாக இருந்த பெண்ணிடம் வழி கேட்ட நபர்! பின்னர் நடந்த சம்பவத்தை புகைப்படத்துடன் விவரித்த பொலிசார் | Suspect Sought Women Sexually Assaulted Canada

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். அவர் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் 140 பவுண்ட் வரை எடை கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் விண்டர் ஜாக்கெட், லைட் டிராக் பேண்ட் அணிந்திருந்தார் எனவும் கருப்பு பையை கையில் வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US