தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள்..முதல்வருக்கும் தொடர்புள்ளது! கதறும் பெண்

Kerala
By Sivaraj Jun 12, 2022 10:45 AM GMT
Report

இந்திய மாநிலம் கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்வப்னா சுரேஷ், தன்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளியே வர இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவருக்காக கிருஷ்ணராஜ் என்ற வழக்கறிஞர் கடத்தல் வழக்கில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் ஒருவரை, சமூக வலைதளத்தில் விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், ஸ்வப்னா சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து, பாலக்காட்டில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள்..முதல்வருக்கும் தொடர்புள்ளது! கதறும் பெண் | Swapna Suresh Cries Before Press

அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அனைவர் மீதும் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார். மேலும், ரகசிய வாக்குமூலத்தில் அளித்த புகார்களில் இருந்து எந்த காரணம் கொண்டும் பின் வாங்கப்போவதில்லை என்றும் கூறினார்.

தனது வழக்கறிஞர் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய அவர், 'எனது வழக்கறிஞரின் பழைய பேஸ்புக் பதிவு தொடர்பாக பொலிஸார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை சார்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள். என்னை காயப்படுத்துங்கள். தயவுசெய்து என்னை கொன்று விடுங்கள், அத்துடன் எல்லா கதைகளும் முடிந்துவிடும்' என கண்ணீர் விட்டு அழுதார்.

தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள்..முதல்வருக்கும் தொடர்புள்ளது! கதறும் பெண் | Swapna Suresh Cries Before Press

இதற்கிடையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால், அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   

தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள்..முதல்வருக்கும் தொடர்புள்ளது! கதறும் பெண் | Swapna Suresh Cries Before Press

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US