வாழையிலை இருந்தால் ஒரு நாளாவது அசத்தலான சுவையில் அல்வா செய்து பாருங்கள்..!

Healthy Food Recipes
By Kirthiga Aug 20, 2024 04:15 AM GMT
Report

முக்கனி என்றாலே மா, பலா, வாழை தான் கூறப்படுகிறது. அதிலும் அதிக சத்து நிறைந்த காயாக வாழை இருக்கிறது.

ஏனென்றால் வாழை மரத்தின் தண்டு, இலை, பழம், பூ ஆகியவற்றை சாப்பிட முடியும்.

சாப்பிடும் முன்னும் பின்னும் இந்த 2 பொருட்களை குடித்தால், தொங்கும் தொப்பையை குறைத்திடலாம்

சாப்பிடும் முன்னும் பின்னும் இந்த 2 பொருட்களை குடித்தால், தொங்கும் தொப்பையை குறைத்திடலாம்

வாழையை தவிர்த்து வேறு எந்த மரத்திற்கும் இது சாத்தியப்படாது.

வாழையிலை இருந்தால் ஒரு நாளாவது அசத்தலான சுவையில் அல்வா செய்து பாருங்கள்..! | Sweet Banana Leaf Halwa Recipe In Tamil

எனினும் வாழையிலையை சாப்பிட முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும். ஆனால் அதை நீங்கள் நம்பலாம்.

அந்தவகையில் வாழையிலை வைத்து எப்படி சுவையான அல்வா செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

தேவையானவை

  • வாழை இலை
  • தண்ணீர்
  • சர்க்கரை

அம்பானி குடும்பத்தின் புதிய மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் நீதா அம்பானி - விலையை கேட்டால் தலையே சுற்றும்..

அம்பானி குடும்பத்தின் புதிய மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் நீதா அம்பானி - விலையை கேட்டால் தலையே சுற்றும்..

  • முந்திரி
  • நெய்
  • உலர் திராட்சை
  • சோள மாவு  

வாழையிலை இருந்தால் ஒரு நாளாவது அசத்தலான சுவையில் அல்வா செய்து பாருங்கள்..! | Sweet Banana Leaf Halwa Recipe In Tamil

செய்முறை

  • வாழை இலையில் உள்ள பச்சை பகுதியை மட்டும் வெட்டி தண்ணீரில் சேர்த்து நன்கு கழுவவும்.
  • பின் அதை மிக்ஸியில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். 
  • பின் அதில் சோளமா சேர்த்து கட்டி உருவாகமல் கலந்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதில் அரிசி மா, சர்க்ரை சேர்த்து கலக்கவும்.  

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வீட்டிலேயே Shampoo செய்வது எப்படி?

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வீட்டிலேயே Shampoo செய்வது எப்படி?

  • ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில், முந்திரி, 25 கிராம் உலர் திராட்சை போட்டு வறுக்கவும்.
  • அதே கடாயில் கலந்து வைத்திருக்கும் வாழை இலைச் சாறு ஊற்றி மிதமான தீயில் கலந்து விட்டு கொண்டே இருக்கவும். 
  • கொதி வந்தவுடன் ஒரு சிட்டிகை உப்பும் ஏலக்காய் தூளும் சேர்க்கவும்.
  • கலந்துக்கொண்டே இருக்கும் போது உங்களுக்கு அல்வா பதம் கிடைக்கும்.  
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US