ரஷ்யாவின் உளவு அமைப்புடன் ரகசிய தொடர்பு: பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர்

United Kingdom Crime Russia
By Thiru Sep 09, 2026 07:05 PM GMT
Report

Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த நபர்

ரஷ்ய உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த 31 வயது ஜோசுவா கேமிட்ஜ் (Joshua Cammidge) என்ற நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும், வில்ட்ஷயர் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையின் கீழ் ஜோசுவா கேமிட்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் உளவு அமைப்புடன் ரகசிய தொடர்பு: பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர் | Swindon Man Arrested For Assisting Russia

கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை

கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை

ரஷ்ய உளவு அமைப்பான GRU-யின் பிரதிநிதியுடன் ஜோசுவா கேமிட்ஜ் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜோசுவா கேமிட்ஜ் உடனடியாக லண்டனுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவரது முதல் விசாரணைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ஜோசுவா கேமிட்ஜ் வெளிநாட்டு உளவுத் துறைக்கு உதவி தொடர்பான குற்றச்சாட்டுகளை கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US