சுவிஸ் ராணுவத் தலைவரும் உளவுத்துறை தலைவரும் ராஜினாமா

By Balamanuvelan Feb 27, 2025 06:44 AM GMT
Report

சுவிட்சர்லாந்தின் ராணுவத் தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் ராணுவத் தலைவரும் உளவுத்துறை தலைவரும் ராஜினாமா

சுவிஸ் ராணுவத் தலைவரான Thomas Süssli என்பவர், தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், அது குறித்து கருத்து தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சகமும், ராணுவமும் மறுத்துள்ளன.

சுவிஸ் ராணுவத் தலைவரும் உளவுத்துறை தலைவரும் ராஜினாமா | Swiss Army Chief And Intelligence Chief Resign

அத்துடன், உளவுத்துறைத் தலைவரான Christian Dussey என்பவரும் ராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்கள் எதற்காக ராஜினாமா செய்தார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Viola Amherd கடந்த மாதமே தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US