சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர்: 15ஆண்டுகள் சிறை

Switzerland
By Balamanuvelan Sep 19, 2026 04:38 AM GMT
Report

Swiss knife attacker jailed for 15 years for stabbing children: சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவருக்கு 15ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, சீன நாட்டவர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில், நர்சரி பள்ளிப் பிள்ளைகள் சிலரை கத்தியால் குத்தினார்.

15ஆண்டுகள் சிறை

அந்த நபர் தாக்கியதில், ஐந்து வயது சிறுவர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். சிலருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம் என அப்போது கூறப்பட்டது. 

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர்: 15ஆண்டுகள் சிறை | Swiss Attacker Jailed 15 Years For Stab Children

திடீரென பிள்ளைகள் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதை கவனித்த பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பணியாளர் ஒருவர், ஓடோடிச் சென்று அந்த நபரைத் தடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது 25 வயதாகும் அந்த நபருக்கு, சூரிக் நீதிமன்றம் ஒன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு

அத்துடன், அவர் கட்டாய மன நல ஆலோசனை பெறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தண்டனைக்காலத்துக்குப் பின், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அவருக்கு 15 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US