உலகிலேயே பணக்கார நாடு சுவிட்சர்லாந்துதான்: உலக செல்வ அறிக்கை

Switzerland
By Balamanuvelan Jun 19, 2025 06:13 AM GMT
Report

 உலகிலேயே பணக்கார நாடு சுவிட்சர்லாந்துதான் என 2025ஆம் ஆண்டுக்கான உலக செல்வ அறிக்கை தெரிவிக்கிறது.

உலக செல்வ அறிக்கை

UBS என்னும் அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான உலக செல்வ அறிக்கை (UBS Global Wealth Report), உலகிலேயே பணக்கார நாடு சுவிட்சர்லாந்துதான் என்று கூறியுள்ளது. 

swiss

சுவிட்சர்லாந்து நாட்டவர்களில், நபர் ஒருவரின் சராசரி வருவாய், கடந்த ஆண்டைவிட 3 சதவிகிதம் அதிகரித்து 561,000 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்ந்துள்ளது. 

சுவிட்சர்லாந்தில் இந்திய உணவகங்களைக் குறிவைத்து ரெய்டு

சுவிட்சர்லாந்தில் இந்திய உணவகங்களைக் குறிவைத்து ரெய்டு

குறிப்பாக, சொத்துக்களின் மதிப்பு உயர்ந்துள்ளதே, இந்த வருவாய் அதிகரிப்புக்குக் காரணம்.

பட்டியலில் இரண்டாவது இடத்திலிருக்கும் நாடு, அமெரிக்கா. அங்கு சொத்துக்களின் மதிப்பு 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  

உலகிலேயே பணக்கார நாடு சுவிட்சர்லாந்துதான்: உலக செல்வ அறிக்கை | Swiss Become Richest Country In World

ஆனாலும், மொத்தத்தில் பார்க்கும்போது சொத்து மதிப்பு அதிகம் அதிகரித்துள்ளது கிழக்கு ஐரோப்பாவில்தான். அங்கு சொத்துக்களின் மதிப்பு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மாறாக, கிழக்கு ஐரோப்பாவிலோ, சொத்துக்களின் மதிப்பு 1.5 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US