தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவது ஆபத்தா? சுவிஸ் மருத்துவர்கள் விளக்கம்

Switzerland
By Balamanuvelan Jul 06, 2026 07:19 AM GMT
Report

தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவதால் வைரஸ்கள் பரவுவதாக கூறப்படும் விடயத்துக்கு ஜெனீவா மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

மின்விசிறி பயன்படுத்துவதால் வைரஸ்கள் பரவுமா?

மக்களை ஏதாவது சொல்லி எப்போதும் பயத்திலேயே வைத்திருக்கும் ஒரு கூட்டம் பல நாடுகளில் உள்ளது.

அவ்வகையில், தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவதால் வைரஸ்கள் பரவும் என ஒரு செய்தி பரவியுள்ளது. 

தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவது ஆபத்தா? சுவிஸ் மருத்துவர்கள் விளக்கம் | Swiss Doctors Says Sleeping With Fan On Is Safe

அதற்கேற்ப, மின்விசிறி பயன்படுத்தும் சிலருக்கு தொண்டையில் கமறல் அல்லது கரகரப்பு ஏற்பட, அட, ஆமாம், தொண்டை பாதிக்கப்பட்டுள்ளதே, வைரஸ் பரவுவது உண்மைதானோ என பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள்.

சுவிஸ் மருத்துவர்கள் விளக்கம்

இந்நிலையில், மின்விசிறியால் வைரஸ்கள் பரவாது என்றும், தூங்கும்போது மின்விசிறி பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான் என்றும் ஜெனீவா பல்கலை நுரையீரல் தொற்று சிகிச்சை நிபுணரான Louise Bondeelle என்பவர் கூறியுள்ளார்.

அறையில் மின்விசிறி போட்டுக்கொண்டு தூங்கும்போது தொண்டையில் கமறல் அல்லது கரகரப்பு ஏற்படுவதற்குக் காரணம், அறையில் ஈரப்பதம் குறைவாக உள்ளதால்தானேயொழிய, வைரஸ் பரவுவதால் அல்ல என விளக்கமளித்துள்ளார்கள் மருத்துவர்கள். 

இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர் உயிரை பலிவாங்கிய சம்பவம்: சுவிஸ் நகரம் செய்துள்ள செயல்

இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர் உயிரை பலிவாங்கிய சம்பவம்: சுவிஸ் நகரம் செய்துள்ள செயல்

மின்விசிறிகள் தூசியையோ அல்லது அலர்ஜியை ஏற்படுத்தும் விடயங்களையோ பரப்பாது என்று கூறியுள்ள அவர்கள், அப்படி அலர்ஜி பிரச்சினை உடையவர்கள், மின்விசிறியின் பிளேடுகளை சுத்தம் செய்துகொள்வது உதவும் என்கிறார்கள்.

சொல்லப்போனால், மின்விசிறியால் நன்மைதான் என்று கூறும் மருத்துவர்கள், உடல் சூட்டை வியர்வை மூலமாக வெளியேற்ற மின்விசிறி உதவும் என்றும், உடல் வெப்பநிலையையும், இதயத்துடிப்பையும் குறைக்கவும் மின்விசிறிகள் உதவும் என்றும் கூறியுள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US