கருணைக்கொலை நிறுவனத் தலைவர்: சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்

Switzerland
By Balamanuvelan Jul 24, 2026 05:48 AM GMT
Report

நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேதனையில் தவிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடைசியாக, நிம்மதியாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக நாடி வரும் இடம், சுவிட்சர்லாந்திலுள்ள எக்ஸிட் நிறுவனம்.

கருணைக்கொலை நிறுவனத் தலைவர்: சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம் | Swiss Euthanasia Firm Head Dies Hike Mount Fuji

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தவர் பெர்னார்ட் சட்டர் (58).

சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்

கருணைக்கொலை நிறுவனத் தலைவர்: சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம் | Swiss Euthanasia Firm Head Dies Hike Mount Fuji

எக்ஸிட் என்னும் கருணைக்கொலை நிறுவனத்தில் 2007ஆம் ஆண்டு இணைந்த சட்டர், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் வாழ்ந்துவந்தார். 

பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால் சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு

பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால் சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு

இந்நிலையில், தன் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருந்த சட்டர், செவ்வாய்க்கிழமை, ஜப்பானின் உயர்ந்த மலையான ஃபூஜி மலையில் ((Mount Fuji) மலையேற்றத்துக்குச் சென்றிருந்தார். 

கருணைக்கொலை நிறுவனத் தலைவர்: சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம் | Swiss Euthanasia Firm Head Dies Hike Mount Fuji

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,010 மீற்றர் உயரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென சட்டரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து, அவரை மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

ஆனால், மருத்துவமனையில் சட்டரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரது மரணத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US