புலம்பெயர்தல் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை

Switzerland
By Balamanuvelan Mar 17, 2026 08:06 AM GMT
Report

சுவிஸ் கட்சி ஒன்று புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ள நிலையில், சுவிஸ் அரசு அதற்கெதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை

புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.  

புலம்பெயர்தல் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை | Swiss Govt Warn On No To 10 Million Switzerland

அதாவது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதன்மூலம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது.

புலம்பெயர்ந்தோரால் வீடுகள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுவிஸ் மக்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி இந்த பிரேரணையை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது. 

ரயிலில் முதல் வகுப்பே இருக்கக்கூடாது... சுவிட்சர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ரயிலில் முதல் வகுப்பே இருக்கக்கூடாது... சுவிட்சர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சுவிஸ் அரசு அதிரடி

இந்நிலையில், சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள பிரேரணைக்கு எதிராக, சுவிஸ் அரசு ஒரு பிரச்சாரத்தை முன்வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தை ஆளும் சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் உறுப்பினரும், சுவிஸ் நீதித்துறை அமைச்சருமான Beat Jans, ஃபெடரல் அரசு சார்பில், No to 10 Million Switzerland என்னும் பிரேரணைக்கெதிரான பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். 

புலம்பெயர்தல் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை | Swiss Govt Warn On No To 10 Million Switzerland

அது குறித்து Bernஇல் உரையாற்றிய அவர், சுவிஸ் மக்கள் கட்சியின் பிரேரணை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இருதரப்பு ஒப்பந்தங்களை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார். 

ரயிலில் முதல் வகுப்பே இருக்கக்கூடாது... சுவிட்சர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ரயிலில் முதல் வகுப்பே இருக்கக்கூடாது... சுவிட்சர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அத்துடன், சுவிஸ் மக்கள் கட்சியின் பிரேரணையால், நாட்டில், குறிப்பாக, கிராமப்புறங்களிலும், மருத்துவத்துறையிலும், பணியாளர்கள் தட்டுப்பாடு நிலைமை மேலும் மோசமாகும் என மாகாண அரசுகளும், பணி வழங்குவோரும் கூட எச்சரித்துள்ளனர்.

புலம்பெயர்தலுக்கு எதிரான சுவிஸ் மக்கள் கட்சியின், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னும் பிரேரணை, வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US