கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு

Switzerland
By Balamanuvelan Sep 18, 2026 06:35 AM GMT
Report

The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமையன்று, சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், புகலிடக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு | Swiss House Support Tighter Measures On Asylum

சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்த அந்த தீர்மானம், எல்லை கடந்து பயணிக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் தொடர்பான விதிகளை மாற்றுதல், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பயங்கர குற்றங்களில் ஈடுபடும் நிலையில், அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்து அவர்களை நாடுகடத்துதல் முதலான நடவடிக்கைகளை எடுக்க அரசைக் கோருகிறது. 

சுவிஸ் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலி

சுவிஸ் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலி

மேலும், ஆப்கன் நாட்டுப் பெண்கள் புகலிடம் கோரும் விடயத்தில், தாமாகவே அவர்கள் புகலிடம் பெற தகுதிபெறும் நிலையை மாற்றி, தற்காலிக அனுமதி நிலை மட்டுமே வழங்குதல், புகலிடம் தொடர்பான விடயங்களில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு தடைகள் விதித்தல் ஆகிய விடயங்களும் அந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மொத்தத்தில், புகலிடம் தொடர்பான விதிகளை கடுமையாக்க அந்த தீர்மானம் கோரிய நிலையில், சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US