சுவிட்சர்லாந்தில் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
Switzerland
By Balamanuvelan
சுவிட்சர்லாந்தில், டிசம்பர் மாதம் முதல் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர இருக்கின்றன.
உயரவிருக்கும் போக்குவரத்துக் கட்டணங்கள்
சுவிட்சர்லாந்தில், டிசம்பர் மாதம் முதல் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர இருப்பதாக SwissPass Alliance அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த SwissPass Alliance என்பது, 250க்கும் அதிகமான பேருந்து, ரயில், ட்ராம் மற்றும் படகு போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.
டிசம்பர் மாதம் முதல் போக்குவரத்துக் கட்டணங்கள் 3.9 சதவிகிதம் அதிகரிக்க இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
என்றாலும், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கான டிக்கெட் விலைகளில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US