வார இறுதியில் முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கும் சுவிஸ் மக்கள்

Switzerland
By Balamanuvelan Jun 12, 2026 07:16 AM GMT
Report

சுவிஸ் மக்கள், இந்த வார இறுதியில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.

முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கும் சுவிஸ் மக்கள்

ஆம், இந்த வார இறுதியில்தான், சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

வார இறுதியில் முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கும் சுவிஸ் மக்கள் | Swiss To Vote On No To 10 Million Initiative Army

மக்கள் அந்த வாக்கெடுப்பு தொடர்பில் எடுக்கும் முடிவு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏனென்றால், அந்த பிரேரணை புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் எல்லைக் கட்டுப்பாடுகள் துவக்கம்: பயணிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு

சுவிஸ் எல்லைக் கட்டுப்பாடுகள் துவக்கம்: பயணிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு

ஆக, அந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால், புலம்பெயர்தலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையில்லா போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அது ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை பாதிக்கும்.

இன்னொரு முக்கிய வாக்கெடுப்பு, சுவிஸ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைவதா, அல்லது அதற்கு பதிலாக அரசுப் பணிகளைத் தேர்ந்தெடுப்பதா என்பதைக் குறித்தது.

அதாவது, ராணுவத்தில் இணைய விருப்பம் இல்லாத சுவிஸ் இளைஞர்கள், அதற்கு பதிலாக அரசுப் பணிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 

வார இறுதியில் முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கும் சுவிஸ் மக்கள் | Swiss To Vote On No To 10 Million Initiative Army

அப்படி அரசுப் பணிகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ராணுவத்துக்கு இணையாக கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அத்துடன், ஜெனீவா மாகாணத்தில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்துகொள்வதற்கு தடை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறந்திருப்பது தொடர்பான வாக்கெடுப்பு என பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் சுவிஸ் மக்கள் இந்த வார இறுதியில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US