சுவிஸ் சுற்றுலாத்துறை சந்திக்கும் இரண்டுவித பிரச்சினைகள்

Switzerland
By Balamanuvelan Feb 19, 2026 07:49 AM GMT
Report

கடந்த ஆண்டு, பல ஐரோப்பிய நாடுகளில் போதுமான பனிப்பொழிவு இல்லாததால், சுற்றுலாப்பயணிகள் வராமல் பனிச்சறுக்கு ரிசார்ட்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டது நினைவிருக்கலாம்.

சுவிஸ் சுற்றுலாத்துறை சந்திக்கும் பிரச்சினை

ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமான பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து. 

சுவிஸ் சுற்றுலாத்துறை சந்திக்கும் இரண்டுவித பிரச்சினைகள் | Swiss Tourism Face 2 Problems

ஆம், அதிக பனிப்பொழிவு காரணமாக பனிச்சறுக்கு ரிசார்ட்கள் மூடப்பட்டுள்ளன.

அதனால், முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்கள், தங்கள் பணம் தங்களுக்குத் திரும்பக் கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

இன்னொரு பக்கம், சூரிக் போன்ற சில மாகாணங்களில் உணவகங்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. 

கடும் பனிப்பொழிவு காரணமாக அச்சத்தில் கடைகளை காலி செய்துவரும் சுவிஸ் மக்கள்

கடும் பனிப்பொழிவு காரணமாக அச்சத்தில் கடைகளை காலி செய்துவரும் சுவிஸ் மக்கள்

ஆம், முன்பதிவு செய்த பலர், உணவகங்களுக்கு வருவதில்லையாம். சில உணவகங்களில் முன்பதிவு செய்தவர்களில் 10 சதவிகிதமும் அதற்கு மேலான மக்களும் உணவகத்துக்கு வருவதில்லை என்கிறார் பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளர்.

சமீபத்தில், ஒரு மாலைப்பொழுதில், உணவகத்துக்கு வர முன்பதிவு செய்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவகத்துக்கு வரவில்லையாம். 

சுவிஸ் சுற்றுலாத்துறை சந்திக்கும் இரண்டுவித பிரச்சினைகள் | Swiss Tourism Face 2 Problems

அதேபோல, இந்த ஆண்டு காதலர் தினத்தின்போதும் பலர் உணவகத்துக்கு வரவில்லை என்கிறார் அவர்.

110 இருக்கைகள் கொண்ட தனது உணவகத்தில் இந்த அளவுக்கு முன்பதிவு செய்தவர்கள் வரத்தவறுவதால், லாபம் கிடைப்பதற்கு பதிலாக, வரவும் செலவும் சரி என்னும் நிலை ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

ஆக, ஒன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உணவகத்துக்கு வரத்தவறும் நிலையில், அத்தகையவர்களுக்கு 50 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் ஒன்றை அறிமுகம் செய்ய குறிப்பிட்ட உணவகம் திட்டமிட்டு வருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US