சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் சுற்றுலா விமானம் விபத்து: பலர் உயிரிழந்ததாக தகவல்

Plane Crash Accident Flight
By Ragavan May 20, 2023 05:55 PM GMT
Report

சுவிட்சர்லாந்து நியூசெட்டல் மலைப்பகுதியில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி காலை 10:20 மணியளவில் நியூசாடெல் மலைகளில் உள்ள வனப்பகுதியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள Ponts-De-Martel என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் காவல்துறை இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது.  

சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் சுற்றுலா விமானம் விபத்து: பலர் உயிரிழந்ததாக தகவல் | Swiss Tourist Plane Crash French Border Many DeadPhoto: Twitter/@ZuhairAli680682)

விசாரணை

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பொலிசார் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளனர், அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விமான விபத்துக்கு வழிவகுத்தது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விமானியும் இரண்டு பயணிகளும் உயிரிழந்ததாகவும், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

விபத்துக்கு முன்

விபத்து குறித்து பயணிகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த கூடுதல் தகவல்களை வெளியிடுவோம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த விமானம், துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்திற்கு முன்னர் அருகிலுள்ள Chaux-d-Fonds விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Switzerland, Plane Crash

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US