வானிலை தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
சுவிஸ் மக்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
வானிலை தொடர்பில் ஒரு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில், இந்த வார இறுதியில் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

வியாழக்கிழமை வாக்கில் வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸை தாண்டும் என்றும், வார இறுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை எட்டலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு முன், சுவிட்சர்லாந்தில், இந்த வார இறுதியில் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
வியாழக்கிழமை வாக்கில் வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸை தாண்டும் என்றும், வார இறுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை எட்டலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
2003ஆம் ஆண்டு உருவான வெப்ப அலையின்போது, Graubünden மாகாணத்திலுள்ள Grono என்னும் கிராமத்தில் வெப்பநிலை 41. 5 டிகிரி செல்ஷியஸை எட்டியதே இதற்கு முன் தேசிய அளவில் அதிக வெப்பநிலையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |