சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா

Switzerland
By Thiru Jan 12, 2023 03:19 PM GMT
Report

சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா இனிதே நடைபெற்றது.

சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரமான சூரிச்சின் வின்ரத்தூர் நகரில் தமிழ் மக்கள் ஒன்றியம் தமது 13 வது நிறைவு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

வளர்ந்து வரும் சிறார்களை தமிழிலும்,கலையிலும், கலாச்சாரப் பண்பாட்டிலும் அழகே அழைத்துச் செல்லும் விழாவாக இந்நிகழ்வை ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா | Swiss Winterthur Tamil People Union Art Festival

மொழி உணர்வு சார்ந்த பாடல்களுக்கு நடனங்கள், உட்பட கவிஞர் கவிதரன் தலைமையில் புலம்பெயர் சமூகத்தில் கலாச்சாரம் காப்பாற்றப்படுகிறதா?புறக்கணிக்கப்படுகிறதா? எனும் காத்திரமான பட்டி மன்றம் என்பன சுவிஸில் பிறந்த சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டது.

ஒன்றியத்திற்கு நிதி அனுசரணை வழங்கும் தொழில் அதிபர்களுக்கான கெளரவம் உரிய முறையில் வழங்கப்பட்டது.

விழாவிற்கு பிரதம விருந்தினராக எழுத்தாளர் கலாநிதி கல்லாறு சதீஷ் வருகை தந்து சிறப்புரையற்றினார்.

சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா | Swiss Winterthur Tamil People Union Art Festival

தமதுரையில் “கடவுளின் குழந்தையால் படைக்கப்பட்ட உலகில் ,ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கடவுளால் மகனுக்கு படைத்துக் காட்டப்பட்ட மாதிரி நாடே சுவிற்சர்லாந்து “என்றார்.

இந்த நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொடர் தலைவரோ, தனிமனித துதியோ கிடையாது, அதேபோல் சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியம், தனிநபர் துதியின்றி இருபது பேர் கொண்ட செயற்குழுவாக இயங்குவது, சில அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று வாழ்த்தினார்.

சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா | Swiss Winterthur Tamil People Union Art Festival

சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா | Swiss Winterthur Tamil People Union Art Festival

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US