சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை - விஞ்ஞானிகள் புதிய முயற்சி

Climate Change GOAT
By Ragavan Sep 04, 2026 12:24 AM GMT
Report

Swiss wool covers to save glaciers: சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதைத் தடுக்க, அந்நாட்டின் விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா

தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா

பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை!

பனிப்பாறைகளின் மேல் ஆட்டின் கம்பளி போர்வைகளை விரித்துவருகின்றனர்.

“Keep It Wool” எனப்படும் இந்த திட்டம், Tsanfleuron Glacier பகுதியில் நடைமுறைக்கு வந்துள்ளது.

Swiss-Wool-Covers-Aim-to-Save-Glaciers

University of Lausanne, Summit Foundation மற்றும் Swiss Glacier Monitoring Network ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

முன்பு, பனிப்பாறைகளை பாதுகாக்க பிளாஸ்டிக் அடிப்படையிலான செயற்கை போர்வைகள் பயன்படுத்தப்பட்டன. அவை சூரிய ஒளியைத் தடுப்பதால் பனி உருகும் வேகம் குறைந்தது. ஆனால், அவை காலப்போக்கில் சிதைந்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியிடுகின்றன.

இதற்கு மாற்றாக, இயற்கையான, சிதைவடையும் ஆட்டின் கம்பளி பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு

இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு

ஆய்வு 

ஜூன் 2026-இல், 100 சதுர மீட்டர் அளவிலான இரண்டு கம்பளி போர்வைகள் பனிப்பாறைகளின் மேல் பரப்பப்பட்டன. அதே அளவிலான செயற்கை போர்வையும் அருகில் அமைக்கப்பட்டு, ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆரம்ப முடிவுகள், கம்பளி போர்வைகள் செயற்கை போர்வைகளுக்கு இணையான பாதுகாப்பை வழங்கியதாகக் காட்டுகின்றன.

சுவிட்சர்லாந்தில் ஆட்டின் கம்பளி பெரும்பாலும் பயன்பாடின்றி வீணாகிறது. சுமார் 80 சதவீதம் கம்பளி வணிக மதிப்பில்லாமல் கைவிடப்படுகிறது. இந்த முயற்சி, அந்த உள்ளூர் வளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வழியைத் திறக்கிறது.

86 டன் தங்கத்தை பிரித்தானியாவிற்கு மாற்றிய நாடு

86 டன் தங்கத்தை பிரித்தானியாவிற்கு மாற்றிய நாடு

விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆனால், இந்த முயற்சி முழு பனிப்பாறைகளை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். தற்போது, சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளில் 0.02 சதவீதம் மட்டுமே போர்வைகளால் மூடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் கன மீட்டர் பனி உருகுகிறது. போர்வைகள் மூலம் 3 லட்சம் கன மீட்டர் பனியை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.

இருப்பினும், இந்த முயற்சி, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான புதுமையான தீர்வுகளை ஆராய்வதில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US