சுவிட்சர்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு அனுமதி! எப்போது முதல்?

Switzerland Swiss News Same Sex Marriage Marriage For All
By Ragavan Nov 17, 2021 09:51 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் "அனைவருக்கும் திருமணம்" (Marriage for All) என்ற முயற்சிக்கு வாக்காளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், மேற்கு ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய கடைசி நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.

இரண்டு கட்ட செயல்முறையில், வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்ட ஒரே பாலின ஜோடிகளுக்கு ஜனவரி தொடக்கத்தில் இருந்து அவர்களின் அந்தஸ்து அங்கீகரிக்கப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு அனுமதி! எப்போது முதல்? | Switzerland Allow Same Sex Weddings From July 2022

இந்த புதிய சட்டம் ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும், அதாவது ஜூலை 1, 2022 முதல் தம்பதிகள் திருமணம் செய்து கொள்ள அல்லது தங்கள் பதிவு செய்யப்பட்ட தம்பதியாக (registered partnership) மாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

திருமணத்திற்கான ஆயத்தங்களை இந்தத் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்தத் தேதிக்குப் பிறகு registered partnership அனுமதிக்கப்படாது.

இந்த சட்ட மாற்றம், நடைமுறைக்கு வரும் முதல் வருடத்தில் பல நூறு பேர் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு அனுமதி! எப்போது முதல்? | Switzerland Allow Same Sex Weddings From July 2022Photo: edition.cnn.com

வாக்கெடுப்பின் முடிவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அது இப்போது சட்டமாக்கப்பட்டுள்ளது என்று "Marriage for All" பிரச்சாரத்தின் இணைத் தலைவர் Maria von Kaenel தெரிவித்தார்.

"நாங்கள் திருமண சமத்துவத்திற்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம், வாக்கெடுப்பு முடிவு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் மேலும் கூறினார். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US