இலங்கை இராணுவம் குறித்து விசாரணை நடத்த சுவிட்சர்லாந்து கோரிக்கை

Sri Lanka Army United Nations Sri Lanka Switzerland
By Ragavan Sep 09, 2024 04:12 PM GMT
Report

இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா.விடம் சுவிட்சர்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் மேற்கொள்ளும் தன்னிச்சையான கைதுகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுவிட்சர்லாந்து ஐ.நா-விடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பனியில் உறையவிருக்கும் பிரித்தானியா., வெப்பநிலை 0°C-ஆக குறையும் நாள் அறிவிப்பு

பனியில் உறையவிருக்கும் பிரித்தானியா., வெப்பநிலை 0°C-ஆக குறையும் நாள் அறிவிப்பு

இன்று (செப்.09) ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், பொறுப்பாளிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்து.

இலங்கையில் புதிய அடக்குமுறைச் சட்டங்களை ஏற்றுக்கொள்வது அல்லது முன்மொழிவது குறித்து சுவிட்சர்லாந்து கவலை அடைந்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா.விற்கான சுவிஸ் தூதர் Jürg Lauber கூறியுள்ளார்.

United Nations, sri Lanka Switzerland

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க்கைப் போலவே, அவருக்கு முன்பும், அவர் குறிப்பாக இணைய பாதுகாப்பு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு (என்.ஜி.ஓ) எதிரான சட்டங்களைக் கண்டித்தார்.

குறிப்பாக, ஓன்லைன் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் NGO-க்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் சட்டங்களை இலங்கை அறிமுகப்படுத்துவதால் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.

United Nations, sri Lanka Switzerland

ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க், இந்தச் சட்டங்கள் அடிப்படை உரிமைகளை கெடுக்கும் வகையில் இருக்கக்கூடும் எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், தீவிரவாத தடுப்பு சட்டம் (Prevention of Terrorism Act) இலங்கையில் தக்கவைக்கப்பட்டிருப்பது பற்றி சுவிட்சர்லாந்து கவலையை வெளிப்படுத்தியது.

இந்த சட்டத்தை அடிப்படை உரிமைகளை ஒடுக்க, அரசாங்கம் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐ.நா ஆணையர் துர்க், சிவில் உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்க இலங்கை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Eng vs SL 3rd Test: வரலாற்று சாதனை படைத்த இலங்கை பேட்ஸ்மேன்.!

Eng vs SL 3rd Test: வரலாற்று சாதனை படைத்த இலங்கை பேட்ஸ்மேன்.!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

United Nations, sri Lanka Switzerland

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US