உக்ரைன் ஊடுருவல்: ரஷ்யாவிலிருந்து முக்கிய பொருள் இறக்குமதிக்கு தடை விதித்தது சுவிட்சர்லாந்து

Ukraine Switzerland Russian Federation
By Balamanuvelan Aug 05, 2022 09:05 AM GMT
Report

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய தங்க இறக்குமதிக்கு தடை விதித்தது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி சுவிட்சர்லாந்தும் ரஷ்யாவிலிருந்து தங்கம் மற்றும் தங்க தயாரிப்புகள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.

ஆகத்து 3ஆம் திகதியிலிருந்து இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜூலை மாதம் 21ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய தங்கத்துக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் ரஷ்யாவிலிருந்து தங்கம் மற்றும் தங்க தயாரிப்புகள் இறக்குமதி மற்றும் தங்கம் தொடர்பான சேவைகள் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் சுவிட்சர்லாந்திலிருந்து ரஷ்யாவிற்கு தங்க ஏற்றுமதிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 உக்ரைன் ஊடுருவல்: ரஷ்யாவிலிருந்து முக்கிய பொருள் இறக்குமதிக்கு தடை விதித்தது சுவிட்சர்லாந்து | Switzerland Has Banned Imports

Keystone / Martin Ruetschi

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US