சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வர இருக்கும் 2,400 அகதிகளுக்கு இடமில்லை

Refugee Switzerland
By Balamanuvelan May 27, 2024 11:32 AM GMT
Report

சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வரவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2,400 அகதிகளுக்கு இடமில்லை

சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வரவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக, சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Beat Jans தெரிவித்துள்ளார். ஆகவே, சுவிஸ் அரசு கூடுதலாக 3,000 பேருக்கு தங்க இடம் ஏற்பாடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வர இருக்கும் 2,400 அகதிகளுக்கு இடமில்லை | Switzerland Has No Place For The 2 400 Refugees

தற்போதைய சூழலில், 2,400 அகதிகள் தங்குவதற்கு இடமில்லை என சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. ஆகவே, அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய, அதிகாரிகள் ராணுவத்தையும், மாகாண அதிகாரிகளையும் தொடர்புகொண்டுவருகிறார்கள்.

அத்துடன், அதற்கு பணமும் தேவைப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தங்கவைப்பதற்கான கட்டிடங்களுக்கான நிதி உதவிக்கு ஒப்புதலளிக்கும் என தான் நம்புவதாக நீதித்துறை அமைச்சரான Beat Jans தெரிவித்துள்ளார்.

அப்படி கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லையென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைப்பது சாத்தியமில்லை. அதனால், கூடுதல் புகலிடக்கோரிக்கையாளர்களை மாகாணங்களுக்கு நாடுகடத்தவேண்டிய நிலை ஏற்படலாம். அதனால் மேலும் பிரச்சினைகள் அதிகமாகத்தான் செய்யுமேயொழிய, பிரச்சினைகள் குறைய வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US