ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சுவிட்சர்லாந்து

Olympic Academy Switzerland Paris 2024 Summer Olympics
By Balamanuvelan Jul 29, 2024 11:21 AM GMT
Report

சுவிட்சர்லாந்து, ஒலிம்பிக் போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

முதல் பதக்கம்

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சுவிட்சர்லாந்து | Switzerland Won The First Medal At The Olympics

சுவிட்சர்லாந்தின் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரரான Audrey Gogniat, சுவிட்சர்லாந்துக்கு தனது முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.

அவர், 10 மீற்றர் air rifle வகை துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சுவிட்சர்லாந்து | Switzerland Won The First Medal At The Olympics

அந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றவர், தென்கொரியாவின் Hyojin Ban. வெள்ளிப்பதக்கத்தை வென்றவர், சீனாவின் Yuting Huang.

வெண்கலப் பதக்கம் வென்ற Audrey Gogniat, எனக்கு வார்த்தைகளே வரவில்லை, சுவிட்சர்லாந்துக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சுவிட்சர்லாந்து | Switzerland Won The First Medal At The Olympics

இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்றவர்களைவிட, வெண்கலம் வென்றவர்கள் ஏதாவது ஒரு பதக்கமாவது வென்று விட்டோமே என தங்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இரட்டையர் டைவிங் போட்டியில், வெண்கலத்தை அவுஸ்திரேலியா நழுவவிட, அந்தப் பதக்கம் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தது.

பிரித்தானிய அணியினர் வெண்கலம் வென்றதற்தே கண்ணீர் விட்டதைக் காட்டும் காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US