சிட்னி தாக்குதல்: தாக்குதல்தாரி பெண்களைக் குறிவைத்து தாக்கியதன் பின்னணி

Australia Sydney
By Balamanuvelan Apr 15, 2024 11:19 AM GMT
Report

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள மால் ஒன்றில், ஒருவர் தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அவர் பெண்களை குறிவைத்து தாக்கியதற்கான காரணம் குறித்து அவரது பெற்றோர்கள் விளக்கியுள்ளார்கள்.

கத்திக்குத்து தாக்குதல்

சிட்னி தாக்குதல்: தாக்குதல்தாரி பெண்களைக் குறிவைத்து தாக்கியதன் பின்னணி | Sydney Attack Background On Targeting Women

சனிக்கிழமை மதியம், 3.45 மணியளவில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தத் துவங்கியுள்ளார்.

ஒன்பது மாதக் குழந்தை ஒன்று முதல் பலரைக் கத்தியால் குத்திக்கொண்டே சென்ற ஜோயல் (Joel Cauchi, 40) என்னும் நபரைக் கண்ட பெண் பொலிசாரான ஏமி (Amy Scott), கத்தியை கீழே போடு என சத்தமிட, ஜோயல் அந்தப் பெண் பொலிசாரை நோக்கிப் பாய, ஏமி அவரை துப்பாக்கியால் சுட, சம்பவ இடத்திலேயே பலியானார் ஜோயல்.

சிட்னி தாக்குதல்: தாக்குதல்தாரி பெண்களைக் குறிவைத்து தாக்கியதன் பின்னணி | Sydney Attack Background On Targeting Women

பெண்களைக் குறிவைத்து தாக்கிய தாக்குதல்தாரி

ஜோயலால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மை பெண்கள் என்னும் விடயம் கவனத்திற்கு வந்தது. 17 பேர் ஜோயலால் தாக்கப்பட்ட நிலையில், அவர்களில் 14 பேர் பெண்கள், மூன்று பேர் ஆண்கள். கொல்லப்பட்டவர்களில் ஒரே ஆணான Faraz Tahir (30), அந்த மாலில் பாதுகாவலராக பணியாற்றியவர். அவர் ஜோயலைத் தடுக்க முயன்றபோது அவரால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜோயல் பெண்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிட்னி தாக்குதல்: தாக்குதல்தாரி பெண்களைக் குறிவைத்து தாக்கியதன் பின்னணி | Sydney Attack Background On Targeting Women

ஜோயலுடைய தந்தையான ஆண்ட்ரூ தனது மகன் குறித்து கூறும்போது, அவர் நீண்டகாலமாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக மருந்து சாப்பிடுவதை சமீபத்தில் நிறுத்திவிட்டதாகவும், அதற்குப் பிறகே இந்த மோசமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் ஏன் பெண்களைக் குறிவைத்துத் தாக்கினார் என ஆண்ட்ரூவிடம் கேட்டபோது, தனக்கு ஒரு காதலி வேண்டுமென அவன் விரும்பினான், ஆனால், அவனுக்கு வெளியாட்களிடம் பழகும் திறன் இல்லை, கத்திகள் மீது ஆர்வம் கொண்ட அவன் தனக்கொரு காதலி கிடைக்காத கோபத்தை பெண்கள் மீது வெளிப்படுத்தியுள்ளான் என்று கூறியுள்ளார் ஆண்ட்ரூ.

பெண்களுடன் பழகுவதில் அவனுக்கு பிரச்சினை இருந்தது என்று கூறிய ஆண்ட்ரூ, அவனால் ஒரு காதலியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

சிட்னி தாக்குதல்: தாக்குதல்தாரி பெண்களைக் குறிவைத்து தாக்கியதன் பின்னணி | Sydney Attack Background On Targeting Women

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US