மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் : இனி கவனமாக இருங்க!

Headache Heart Attack
By Kirthiga Mar 06, 2023 10:30 AM GMT
Report

மாரடைப்பு திடீரென ஏற்படாது. சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும்.

50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்த இந்த நோய் தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது இது ஏற்படுகிறது.

எனவே மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முன்பே வெளிப்படும் சில அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும்.

அறிகுறிகள்,

  • மிகுந்த சோர்வு
  • தூக்கமின்மை
  • மூச்சுவிடுவதில் சிரமம்
  • பலவீனமான தசை
  • மயக்கம் வருதல்
  • வியர்வை அதிகரித்தல்
  • மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு 
  • அடி வயிற்று வலி
  • முடி உதிர்தல்
  • சீரான இதய துடிப்பின்மை
  • கால், பாதம் மட்டும் முழங்கால் வீங்கிப் போதல்

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரை நாடினால் மாரடைப்பில் இருந்து சற்று பாதிப்பு குறையும் என்பது குறிப்பித்தக்கது.  

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் : இனி கவனமாக இருங்க! | Symptoms Of A Heart Attack Be Careful

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் : இனி கவனமாக இருங்க! | Symptoms Of A Heart Attack Be Careful


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US