மூக்கில் இருந்து நீர் ஒழுகினால் அது கருப்பு பூஞ்சை நோய் தான்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று மிகவும் மக்களிடையே வேகமாக பரவி கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் இந்த நோய், புதிய மருத்துவ சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுகிறது. இந்தியா நாட்டில் தொடங்கி இலங்கை போன்ற சில நாடுகளில் பரவி வருகின்றது.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் 200 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் இருந்து தப்பிக்க வேண்டுமாயின் ஒரு சில அறிகுறிகளை நாம் தெரிந்து வைத்து கொள்வது அவசியமானது ஆகும்.
அந்தவகையில் கருப்பு பூஞ்சை நோய் வர காரணம் என்ன? இதன் அறிகுறிகள் என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.