டி20 உலககோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து! அவுஸ்திரேலியா வெளியேற்றம்

Sri Lanka Australia Indian Cricket Team England Cricket Team T20 World Cup 2022
By Ragavan Nov 05, 2022 05:13 PM GMT
Report

டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

ரன்ரேட் முறையில் அவுஸ்திரேலிய அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், குரூப் 1-ல் இன்றைய கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்ட முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிசங்கா 67 ஓட்டங்கள் எடுத்தார்.

டி20 உலககோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து! அவுஸ்திரேலியா வெளியேற்றம் | T20 World Cup 2022 England Won Srilanka Semi Final

இதனையடுத்து 142 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ஓட்டங்கள் குவித்தது.

இதனால் 15 ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 111 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து ஸ்டோக்ஸ் - சாம் கரன் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர். சாம் கரன் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

டி20 உலககோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து! அவுஸ்திரேலியா வெளியேற்றம் | T20 World Cup 2022 England Won Srilanka Semi Final

12 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது.

கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ரன்ரேட் அடிப்படையில், டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது.

இதன் மூலம், நாளைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதும். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US