டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

United States of America Pakistan national cricket team T20 World Cup 2026
By Thiru Feb 10, 2026 08:11 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் - அமெரிக்கா மோதல்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை குவித்தது.

பாகிஸ்தான் அணியில் பர்ஹான் 73 ஓட்டங்களும், பாபர் அசாம் 46 ஓட்டங்களும் குவித்தனர்.

அமெரிக்கா அணியில் வான் சால்க்விக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது

லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது

பாகிஸ்தான் வெற்றி

191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 158 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

அமெரிக்கா அணியில் ஷயான் ஜஹாங்கீர் 49 ஓட்டங்களும், ஷுபம் ரஞ்சனே 51 ஓட்டங்களும் குவித்தனர்.

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி | T20 World Cup Pakistan Beat Usa By 32 Runs

இருப்பினும் பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகளையும் ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US