டி20 உலகக் கோப்பை: கனடாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

Cricket Canada South Africa National Cricket Team T20 World Cup 2026
By Thiru Feb 09, 2026 06:52 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - கனடா அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக மார்கிராம் 59 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 39 ஓட்டங்களும் மற்றும் ஸ்டப்ஸ் 34 ஓட்டங்களும் குவித்தனர்.

பிரதமர் பதவியில் இருந்து ஸ்டார்மர் விலக வேண்டும்: லேபர் கட்சி தலைவர் பகிரங்க அழைப்பு

பிரதமர் பதவியில் இருந்து ஸ்டார்மர் விலக வேண்டும்: லேபர் கட்சி தலைவர் பகிரங்க அழைப்பு

தென்னாப்பிரிக்க அணி அசத்தல் வெற்றி

214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.

கனடா அணியில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால்  49 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்தார்.

இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தன்னுடைய தாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி நிக்டி 4 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US