டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியிலேயே ஸ்காட்லாந்திடம் வங்க தேசம் படுதோல்வி! கவலையில் ரசிகர்கள்

UAE T20WorldCup SCOvBAN OMNvPNG SRIvNAM
By Basu Oct 18, 2021 07:00 AM GMT
Report

 டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று ‘ரவுண்டு 1’-ல் நடந்த போட்டியில் வங்க தேசம் அணி ஸ்காட்லாந்திடம் படுதோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ரவுண்டு 1 சுற்றில் ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஓமன், ஸ்காட்லாந்து, வங்க தேசம், பப்புவா நியூ கினி அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள அணியுடன் ஒரு போட்டியில் விளையாட வேண்டும்.

இறுதியில் இரண்டு பிரிவுகளின் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள், ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதிப்பெறும்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டி நேற்று ஓமனில் தொடங்கியது. ஓமன் Al-Amerat மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ‘ரவுண்டு 1’ சுற்றில் ‘ஏ’ பிரவில் உள்ள ஓமன்-பப்புவா நியூ கினி அணிகள் மோதின.

இதில், 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஓமன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று Al-Amerat மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் ‘ரவுண்ட 1’ சுற்றில் ‘ஏ’ பிரவில் உள்ள வங்க தேசம்-ஸ்காட்லா்நது அணிகள் மோதின.

இதில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதல் போட்டியிலேயே வங்க தேசம் தோல்வியடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

தற்போது ‘பி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் ஓமன் 2 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது, ஸ்காட்லாந்து 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வங்க தேசம் புள்ளிகள் ஏதும் இல்லாமல் 3வது இடத்திலும், பப்புவா நியூ கினி 4வது இடத்திலும் உள்ளன.

இன்று ரவுண்டு 1 சுற்றில் ‘பி’ பிரிவில் நடக்கும் முதல் போட்டியில் அயர்லாந்து-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடக்கும் 2வது போட்டியில் இலங்கை-நமீபியா அணிகள் மோதுகின்றன.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US