தைவான் நிலநடுக்கத்தில் காணாமல் போன கனேடியர்: வெளியான முக்கிய தகவல்

Taiwan Earthquake Canada
By Thiru Apr 07, 2024 06:08 AM GMT
Report

தாய்வான் நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போனதாக அஞ்சப்பட்ட கனேடிய குடிமகன் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தைவான் நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரையோரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிறகு காணாமல் போன கனேடிய குடிமகன் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந்த வார தொடக்கத்தில் தைவானில்  7.2 ரிக்டர் என்ற அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு, பரவலாக சேதத்தை ஏற்படுத்தியதுடன், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்தனர். குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாறை சரிவுகள் மற்றும் பிற நிகழ்வுகள் காரணமாக 636 பேர் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அழகின் ரகசியம்! 40 வயதில் கவர்ச்சியாக இருக்க ஜோதிகா பின்பற்றும் 1 மாத உணவு திட்டம்

அழகின் ரகசியம்! 40 வயதில் கவர்ச்சியாக இருக்க ஜோதிகா பின்பற்றும் 1 மாத உணவு திட்டம்

மீட்கப்பட்ட கனேடியர்

இந்நிலையில் கிழக்கு கடற்கரையோரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிறகு காணாமல் போன கனேடிய குடிமகன் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடா உலக விவகாரங்கள் துறை அதிகாரிகள், காணாமல் போன குடிமகன் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், மகிழ்ச்சியான இந்த செய்தியை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Taiwan earthquake missing Canadian found, Canadian missing in Taiwan earthquake, Taiwan earthquake survivor, Taiwan Earthquake Taroko National Park, Taiwan earthquake rescue efforts,

தாய்வானின் மத்திய அவசர நடவடிக்கை மையத்தை மேற்கோள் காட்டி, மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட முந்தைய அறிக்கைகளில், அந்த கனேடியர் தாரோகோ தேசிய பூங்காவில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய யூனியனில் 821 ஆபத்தான குற்றக் குழுக்கள்: யூரோபோல் எச்சரிக்கை

ஐரோப்பிய யூனியனில் 821 ஆபத்தான குற்றக் குழுக்கள்: யூரோபோல் எச்சரிக்கை

பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து முன்னதாக மூன்று கனேடியர்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்வானில் 5,500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கனடியர்கள் வசித்து வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 Taiwan earthquake missing Canadian found,  Canadian missing in Taiwan earthquake,  Taiwan earthquake survivor, Taiwan Earthquake Taroko National Park,  Taiwan earthquake rescue efforts, 

மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US