ஜேர்மனியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தாலிபான்கள்: பேச்சு வார்த்தையில் உடன்பாடு

Germany Taliban
By Balamanuvelan Aug 26, 2021 10:29 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஆகத்து 31க்குப் பிறகும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதியளிக்கப்படும் என தாலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேற ஆகத்து 31 அன்று கெடுவிதிக்கப்பட்டுள்ள நிலையிலும், முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் ஆப்கன் நாட்டவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அனுமதியளிக்கப்படும் என தாலிபான்கள் தரப்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று தெரிவித்துள்ள்ளார்.

ஜேர்மன் தூதரான Markus Potzel, தான் தாலிபான் தரப்பிலிருந்து Sher Mohammad Abbas Stanikzai என்பவருடன் நடத்திய பேச்சு வார்த்தையில், அவர் முறையான ஆவணங்கள் உடைய ஆப்கன் நாட்டவர்கள், ஆகத்து 31க்குப் பிறகும் வர்த்தக விமானங்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தன்னிடம் உறுதியளித்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் ஆப்கனைவிட்டு வெளியேறிய பிறகு, தற்போது நேட்டோ கூட்டு நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு தேவைப்படும் ஆப்கன் நாட்டவர்களை வெளியேற்றும் இந்த நடவடிக்கை தொடர இயலாது என்று பெர்லின் தெரிவித்துள்ளது.

ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள், ஜேர்மன் ஏஜன்சிகளில் முன்பு அலுவலர்களாக பணிபுரிந்த ஆப்கன் நாட்டவர்கள் முதலான ஆபத்திலிருக்கும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆகத்து 31க்குப் பிறகும் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை உறுதி செய்ய விரும்புவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US