எனக்கு மருத்துவருடன் திருமணம், பின்னர் தொழிலதிபருடன்..மனம் திறந்த நடிகை தமன்னா

Tamannaah Indian Actress Marriage
By Sivaraj Dec 08, 2022 11:46 AM GMT
Report

திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகால சினிமா

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா, அடுத்த ஆண்டே தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை தமன்னா திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியானது.

தமன்னா/Tamannaah

திருமணம் குறித்த செய்திக்கு மறுப்பு

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமன்னா, தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், 'நான் திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு சினிமாவில் நீடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற வித்தியாசம் பார்க்காமல் யாரோடும் சேர்ந்து நடிக்க தயார்.

எனது கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மட்டுமே பார்க்கிறேன். சகஜமாகவே பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எல்லோரும் திருமணத்தைப் பற்றி கேட்பார்கள்.

தமன்னா/Tamannaah

எங்கள் வீட்டில் கூட என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். வரன் கூட தேடுகிறார்கள். ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'என் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஏற்கனவே எனக்கு ஒரு மருத்துவருடன் திருமணம் செய்து வைத்தார்கள்.

இப்போது ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிறார்கள். அந்த நேரம் வரும்போது நானே சொல்கிறேன்' எனவும் அவர் கூறியுள்ளார்.

தமன்னா/Tamannaah

    

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US