பிரபல தமிழ் நடிகை தமன்னாவுக்கு திருமணம்: இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு விளக்கம்

Tamannaah Marriage
By Thiru Nov 17, 2022 08:24 AM GMT
Report

மும்பையின் இளம் தொழிலதிபர் ஒருவரை தமன்னா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஹன்சிகா சமீபத்தில் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, அந்த வரிசையில் தமன்னாவின் திருமண தகவலும் வெளிவந்துள்ளது.

தமன்னாவுக்கு திருமணமா?

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமான தமன்னா, கல்லூரி என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அங்கீகாரம் பெற்றார்.

பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் விஜய், அஜித், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை தமன்னா.

இந்நிலையில் 32 வயதாகும் தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர் மும்பையின் இளம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அவரை நீண்ட நாட்களாக தமன்னாவிற்கு தெரியும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

தனது திருமணம் குறித்து வெளியாகி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமன்னா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் வேடமிட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல தமிழ் நடிகை தமன்னாவுக்கு திருமணம்: இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு விளக்கம் | Tamannaahs Gets Marriage Instagram Post Tamannaah Bhatia-தமன்னா பாட்டியா

அதில் தனது தொழிலதிபர் கணவனை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு, “திருமணம், வதந்தி,” அனைவரும் எனது வாழ்க்கை குறித்து எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, திருமணத்தை விட வாழ்க்கையில் நிறைய இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US