பிரபல தமிழ் நடிகர் ராஜேஷ் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி
Rajesh
Tamil Actors
By Sivaraj
தமிழில் பிரபல நடிகரான ராஜேஷ் தனது 75வது வயதில் காலமானார்.
நடிகர் ராஜேஷ்
1974ஆம் ஆண்டு வெளியான 'அவள் ஒரு தொடர் கதை' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ்.
கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களில் என 150க்கும் மேற்படங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றிய இவர், யூடியூப் சமூக வலைதள ஊடகத்தில் சமீப காலமாக கவனம் செலுத்தி வந்தார்.
75வது வயதில்
இந்த நிலையில், நடிகர் ராஜேஷ் தனது 75வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இயக்குநர் ஜான் மகேந்திரன் உட்பட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US