உண்ட வீட்டுக்கு துரோகம்…மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை!

Tamil nadu Viral Photos Crime
By Thiru Nov 11, 2022 09:05 AM GMT
Report

பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே-வின் வீட்டில் அவரது மனைவியை கட்டிப்போட்டு நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆர்.கே வீட்டில் கொள்ளை

எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே-வின் வீடு சென்னையின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் உள்ளது.

இங்கு நடிகர் ஆர்.கே அவரது மனைவி ராஜி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

உண்ட வீட்டுக்கு துரோகம்…மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை! | Tamil Actor Rk House Theft Police Search Culprits

இந்நிலையில் நடிகர் ஆர்.கே வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளனர்.

மனைவி ராஜியை கட்டிபோட்ட கொள்ளையர்கள்

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் ஆர்.கே-வின் மனைவியை கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர், அத்துடன் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி கொன்று விடுவதாக மிரட்டியதுடன், அவரை கட்டிப்போட்டு நகை, பணம் இருக்கும் இடத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.

20 நிமிடத்திற்குள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை அனைத்தையும் சுருட்டிய 3 கொள்ளையர்களும் வந்த வழியே வெளியேறியுள்ளனர்.

உண்ட வீட்டுக்கு துரோகம்…மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை! | Tamil Actor Rk House Theft Police Search Culprits

அதன்பின் வீட்டிற்கு வந்து பார்த்த ஆர்.கே, தனது மனைவி ராஜி கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார், இதையடுத்து உடனே ஆர்.கே சார்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பொருட்களின் மதிப்பு

ஆர்.கே-வின் வீட்டில் உள்ள பீரோவில் இருந்து 200 சவரன் நகை, அத்துடன் 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.

உண்ட வீட்டிற்கே துரோகம்

கை ரேகைகள் என அனைத்தையும் ஆராய்ந்த போலிசார், ஆர்.கே-வின் மனைவிடம் வாக்குமூலம் பெற்றனர்.

உண்ட வீட்டுக்கு துரோகம்…மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை! | Tamil Actor Rk House Theft Police Search Culprits

அத்துடன் வீட்டின் சிசிடிவி-யை ஆராய்ந்த போலிஸார், கொள்ளையடித்தவர்களில் ஒருவர் அவர் வீட்டில் பணியாளராக இருந்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆவார். அவர் தான் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US