நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர்

Andrea Jeremiah Chennai Vetrimaaran NEET Ameer Sultan
By Karthikraja Jul 23, 2026 02:00 PM GMT
Report

சென்னையில் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் திரைத்துறையினர் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி வன்முறையை கையாண்டதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது. 

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை

தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை

இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் மெரினா கடற்கரையில் திரண்டுவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

இந்நிலையில், சென்னையில் எழும்பூரில் உள்ள ராஜராத்திரத்தினம் மைதானத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், நடிகைகள் ஆண்ட்ரியா, ரேவதி, நடிகர் மன்சூர் அலி கான், எழுத்தாளர் கரண் கார்கி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர்.

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

மேலும், நாடு தழுவிய அளவில் நாளை அமைதி போராட்டத்தை முன்னெடுக்க CJP அழைப்பு விடுத்துள்ளது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US