கொலை மிரட்டல்: பிரபல தமிழ் நடிகை சரண்யா மீது வழக்கு

Tamil Cinema Crime Tamil Actress Saranya Ponvannan
By Thiru Apr 01, 2024 07:00 AM GMT
Report

பிரபல தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டு பெண் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு

பிரபல தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வரும் சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஶ்ரீதேவி என்ற பெண் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகை சரண்யா மீது வழக்கு! பக்கத்து வீட்டுப் பெண் புகார் tamil actress saranya ponvannan case, actress saranya ponvannan, tamil actress saranya police complaint, tamil actress house fight, saranya ponvannan neighbour fight

Jio IPL Free Streaming: அம்பானி எப்படி லாபம் பார்க்கிறார் தெரியுமா?

Jio IPL Free Streaming: அம்பானி எப்படி லாபம் பார்க்கிறார் தெரியுமா?

புகாரில், நேற்றைய தினம் (31.03.2024) நடிகை சரண்யாவின் வாகனம் மீது வீட்டின் மதில் சுவர் கதவு உரசியதால், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து நடிகை சரண்யா மோசமான வார்த்தைகளால் தீட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஶ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

ஶ்ரீதேவியின் புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த புகாரை சரண்யா மறுத்துள்ளார், அத்துடன் தான் அவரை மிரட்டவில்லை என்றும் சரண்யா கூறியுள்ளார்.

பிரபல தமிழ் நடிகை சரண்யா மீது வழக்கு! பக்கத்து வீட்டுப் பெண் புகார் tamil actress saranya ponvannan case, actress saranya ponvannan, tamil actress saranya police complaint, tamil actress house fight, saranya ponvannan neighbour fight

சிறுநீரகம் விற்றால் பணம் கொட்டும், புதிய உறுப்பு வளரும்! நம்ப முடியாத மருத்துவ மோசடி

சிறுநீரகம் விற்றால் பணம் கொட்டும், புதிய உறுப்பு வளரும்! நம்ப முடியாத மருத்துவ மோசடி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

tamil actress saranya ponvannan case, actress saranya ponvannan, tamil actress saranya police complaint, tamil actress house fight, saranya ponvannan neighbour fight  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US