பிக்பாஸ் டைட்டிலை வென்ற ராஜு! முதன் முறையாக வெளியான புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்

Price Priyanka KamalHassan BiggBoss Ameer BiggBoss5 Raju Niroop Pavani BiggbossTitleWinner
By Kaviarasan Jan 16, 2022 11:19 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் டைட்டிலை ராஜு வென்றுள்ளதாக தகவல் வெளியானதால், அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 சீசனை இந்த முறையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார்.

20 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில், கடைசி கட்டத்தில் ராஜு, ப்ரியங்கா, ராஜு, பவானி மற்றும் நிரூப் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிநாளான இன்று மாலை தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை ராஜு வென்றுள்ளதாகவும், இரண்டாவது இடத்தில் ப்ரியங்காவும், மூன்றாவது இடத்தில் பவானியும் அமீர் மற்றும் நிரூப் ஆகியோருக்கு 4 மற்றும் 5-வது இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் டைட்டிலை வென்ற ராஜுவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் டைட்டிலை வென்ற ராஜு! முதன் முறையாக வெளியான புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள் | Tamil Biggboss 5 Title Winner Raju 50 Lakh Price

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US